தமிழீழ விடுதலைப் புலிகள்.
" களம்புகல் ஓம்புமின் தெவ்வீர்!
எம்மில் உண்டு ஒரு பொருநன்
வைகல் எண்டேர் செய்யும் தச்சன்
திங்கள் வழித்த கால் அன்னோனே.
நாள் ஒன்றுக்கு எட்டுத் தேர் செய்யும் தச்சன் ஒரு மாத காலம் முயன்று உழைத்துச் செய்த தேர்ச்சக்
ரத்தின் ஆரக்கால் போன்ற போர்வீரன் எம்மிடம் உள்ளான். சண்டைக்கு முண்டியடித்து வராதீர், பகைவரே!"
Comments
Post a Comment