வெள்ளைக் குப்பாயத்தர்.


'வெள்ளைக் குப்பாயத்தர்' என்ற தொடர் திருவாசகத்தில் வருகின்றது. இக்காலத்தில் 'ஜிப்பா' என வழங்கப்பெறும் சட்டையினை இது குறிக்கின்றது. அக்காலத்தில் குதிரை வணிகராகத் தமிழ்நாட்டுக்கு வந்த அரேபியர் இந்த உடையினை அணிந்திருந்தனர்.

Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.