தாய்
*"கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய்,
கனத்துப்பெய்யும் மழையில் தன்
கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று
தன் முதுகையே கூடாரமாக்குவாள்.
அப்படியும் அக்குழந்தை நனையும்
தாயின் கண்ணீர்த் துளிகளால், ''
*"கிழிந்த ஓலைக் குடிசைக்குள் இருக்கும் தாய்,
கனத்துப்பெய்யும் மழையில் தன்
கைக்குழந்தை நனைந்து விடக் கூடாதே என்று
தன் முதுகையே கூடாரமாக்குவாள்.
அப்படியும் அக்குழந்தை நனையும்
தாயின் கண்ணீர்த் துளிகளால், ''
Comments
Post a Comment