அழிக்க முடியாதவர்கள்.

 அழிக்க முடியாதவர்கள்.

தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாடு, குறிக்கோள், தொழில் நுட்பச்சிறப்பறிவுத் திறமை ஆகியவற்றிற்காக எனக்கு அவர்கள் மீது மதிப்பும் மரியாதையும் மதிப்பார்வமிக்க பாராட்டும் உண்டு.

தமிழ் மக்களின் உணர்ச்சி வெளிப்பாடு தான் தமிழீழ விடுதலைப்புலிகள் என்றஎண்ணப்பதிவே என்னுள் மிஞ்சியிருந்தது. அந்தத் தமிழ் உணர்ச்சிக்கனிவும், ஆர்வகொள்கையும் இருக்கும் காலம் வரை அவர்களை அழிக்க முடியாது.

ஜெனரல்

S.C சர்டேஷ் பாண்டே

(தளபதி இந்திய அமைதிகாக்கும் படை 1992)


Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.