நவீன தமிழகத்தின் சிற்பி பெருந்தலைவர் காமராஜர்.

 

காமராஜர் ஆட்சியின் சாதனைகள்.

 காமராஜர் ஆட்சியின் சாதனைகள்.

1. நெய்வேலி நிலக்கரித் திட்டம்.

2. பெரம்பூர் ரயில் பெட்டித் தொழிற்சாலை,

3. பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ், திருச்சி.

4. கச்சா ஃபிலிம் தொழிற்சாலை, ஊட்டி,

5. கனரக தொழிற்சாலை, ஆவடி,

6. அணுமின் நிலையம், கல்பாக்கம்,

7. டெலிபிரிண்டர் தொழிற்சாலை, கிண்டி.

8. இந்தியா சிமென்ட்ஸ், சங்ககிரி.

9. காகிதத் தொழிற்சாலை, மேட்டூர்.

10. அறுவைசிகிச்சை கருவித் தொழிற்சாலை, கிண்டி,

11. துப்பாக்கித் தொழிற்சாலை, திருச்சி,

12, இரும்பு உருக்காலை, சேலம்,

13. லகு ரக ஸ்டீல் தொழிற்சாலை, அரக்கோணம்,

காமராஜர் பொறுப்பேற்றபோது தமிழகத்தில் புகலூர்,

நெல்லிக்குப்பம், பாண்டியராஜபுரம்

ஆகியமூன்றுஇடங்களில் மட்டுமே சர்க்கரை ஆலைகள் இயங்கி வந்தன.காமராஜர் காலத்தில் சர்க்கரை ஆலையின் எண்ணிக்கை 14ஆக உயர்ந்தது.

 இதைத் தவிர நூல் நூற்பு ஆலை, நெய்யும் பாவுத் தொழில், மிதி வண்டித் தொழிற்சாலை,உரத் தொழிற்சாலை, சோடா உற்பத்தி தொழிற்சாலை,தோல் பதனிடும் தொழிற்சாலை, ரப்பர் தொழிற்சாலை,காகித உற்பத்தி ஆலை, அலுமினிய உற்பத்தி ஆலைபோன்றவை தொடங்கப்பட்டன.

தொழிற்பேட்டைகள் அமைக்கவும் காமராஜர் ஆதரவு கொடுத்தார்.கிண்டி, விருதுநகர், அம்பத்தூர்,ராணிப்பேட்டை, மதுரை, மார்த்தாண்டம், ஈரோடு, காட்பாடி,

தஞ்சாவூர், திருச்சி உள்ளிட்ட 19 தொழிற்பேட்டைகள்உருவாக்கப்பட்டன.இதைத் தவிர திண்டுக்கல், புதுக்கோட்டை, காரைக்குடி,கோவில்பட்டி, கிருஷ்ணகிரி, அரக்கோணம், தேனி, நாகர்கோயில், கும்பகோணம் மற்றும் சிவகங்கை ஆகியஇடங்களில் புதிய தொழிற்பேட்டைகள் அமைக்க காமராஜர்

முயற்சி மேற்கொண்டது. மேலும்,சென்னைநெய்வேலி, தூத்துக்குடி, சேலம், கோவை, பொள்ளாச்சி,திருச்சி இடங்களில்தொழிற் குழுமங்கள் அமைக்கப்பட்டன. காமராஜர் ஆட்சிக் காலத்தில் தமிழகம்தொழில் வளர்ச்சியில் அசுர வளர்ச்சி கண்டது.

காமராஜர் ஆட்சியின் நீர் மேலாண்மை திட்டங்கள்.

1. மலம்புழா அணை 46,000 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் கோடி

2. மணிமுத்தாறு அ1ை - 20.000 ஏக்கர் பாசனம்.

1. அமராவதி அணை 47,000 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் 3 கோடி,

4, சாத்தனூர் அணை - 710, 00 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் 2 கோடி

5. வைகை அணை - 20,000 ஏக்கர் பாசனம்; திட்டம் ரூபாய்

25 கோடி

5. வாலையார் அணை - 00 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் 1 கோடி.

- 7. மங்கலம் அணை - 6,200 ஏக்கர் பாசனம்; திட்டம்.

2. ஆரணியாறு அசை - 1,100 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் கோடி,

1. கிருஷ்ணகிரி அணை - 7,500 ஏக்கர் பாசனம், திட்டம்

ரூபாய் கோடி

10. வீடுர் அலை.

11. பரம்பிக்குளம் ஆழியாறு அணைகள்,

12, மேட்டூர் பாசனக் கால்வாய் - 45,000 ஏக்கர் பாசனம்;

திட்டம் ரூபாய் 7 5 கோடி

13. காவிரி டெல்டா கால்வாய்கள் புதுப்பிக்கப்பட்டது

ரூபாய் 3 லட்சம்.

14, கீழ் பவானித் திட்டம் - 2,00,000 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் கோடி

15. மேல் கட்டளைக் கால்வாய் திட்டம் - 36,000 ஏக்கர்

பாசனம்: திட்டம் ரூபாய் 15 கோடி

16. புள்ளம்பாடி திட்டம் - 22,000 ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் 5 கோடி,

17. மீனக்கரை ஏரித் திட்டம் - 4.000 ஏக்கர் பாசனம் திட்டம்

ரூபாய் 5 கோடி,

4,000 ஏக்கர் பாசனம்:

18, மணிமுக்தா நதித் திட்டம்

திட்டம் ரூபாய் 5 லட்சம்,

19 கோமுகி ஆற்றுத் திட்டம் -  ஏக்கர் பாசனம்; திட்டம்

ரூபாய் லட்சம்.

20, தோப்பியார் ஏரி 1.500 ஏக்கர் பாசனம்; திட்டம் ரூபாய் 75

லட்சம்

காமராஜர் ஆட்சிக் காலத்தில் மட்டுமே, ஏறக்குறைய

373,436 ஏக்கர் நிலம் புதிதாக பாசன வசதி பெற்றது. நீர்ப்பாசனக் குளங்கள் எல்லாமே செம்மைப்படுத்தப்பட்டன.

சிதைந்த குளங்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன வகையில், வடிகால் விவசாய உற்பத்திக்கு உதவும்

வானம் பார்த்த நீர்க் கசிவுக் குட்டைகள் ஏற்படுத்தப்பட்டன.

விவசாயிகளுக்கு கிணறு வெட்ட, 5% மானியத்துடன்

நீண்டகாலக் கடன் வழங்கப்பட்டது. கடன் பெறுவதற்கான நடைமுறை எளிதாக்கப்பட்டது.

இதைத் தவிர விவசாயத்துக்குப் பயன்படும் ஆயில்

இன்ஜின்களும், 1

ம். பம்ப் செட்களும் கூடத் தவணை முறையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டன. காமராஜர் விவசாயத்தை நேசித்ததாலும், அதற்கு முன்னுரிமை கொடுத்ததாலும்தான் அவருடைய ஆட்சிக் காலத்தில் சென்னை மாநிலம், 'மிகு தானிய உற்பத்தி நிலையை அடைந்தது!

Comments

Post a Comment

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.