ஆகாயத்தின் பெயர்.

 ஆகாயத்தின் பெயர்.

வேணி, விசும்பு, வெளி, உம்பர், இடம், வானம், கோ, விண், மண்டிலம், ஆசினி,மீ, மாசம், கம், வியோமம், புட்கரம், வான், ககனம், நாகம், மங்குல், குண்டலம், அண்டம், உலகம், அம்பரம், குழை, குடில், அந்தரம், அகலம்.


வெளியின் பெயர்.

வெடி, வயல், வெள்ளிடை, விடியல்.

பகிரண்டத்தின் பெயர்.

அண்டாண்டம்.

அண்டகோளகையின் பெயர்.

கூடம், கடாகம்.


அண்டமுகட்டின் பெயர்.

மூதண்டம்.


அண்டச்சுவரின் பெயர்.

 பித்திகை.




Comments

Popular posts from this blog

ராஜீவ் படுகொலை - புகார்களுக்கு மறுப்பு.

நிறை கவனம் ஓஷோ.