இசையின் ஆற்றல்.
மனித மூளையை தொடும் சக்தி இசைக்கு உண்டு, குறிப்பாக மனதில் பதிந்திருக்கும் ஞாபகங்களை வெளிக் கொண்டு வருவதில் இசைக்கு பெரிய பங்கு உண்டு, இதற்கு காரணம், மூளையின் பல பகுதிகளை குறிப்பாக உணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளைத் தேடிச் சென்று தொடும் சக்தி இசைக்கு மட்டுமே உண்டு, கேட்கும் இசை உணர்வுகளைத் தூண்டி நம்மை வாழ்க்கையில் பின்னோக்கி கொண்டு செல்லவும் முடியும்.
Two example lifebuoy இருக்குமிடம்
& Washing powder nirma.
அமைதியான இசை கேட்கும் போது மனம் சாந்தமடைகிறது . உணர்வுகள் புதுப்பிக்கப்படுகின்றன தீய எண்ணங்கள் மறைகின்றன, கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெருமளவு குறைந்து விடுகிறது, ஜெர்மனியில் திருட்டு அதிகம் நடந்து கொண்டிருந்த தெருக்களில் கிளாசிக் இசை ஒலிபரப்பப்பட்ட போது அங்கு திருட்டு பெருமளவு குறைந்து விட்டது.

Comments
Post a Comment