Posts

Showing posts from April, 2021
Image
 

வீரமே ஆரம். #தமிழீழ விடுதலைப் புலிகள்.

Image
 வீரமே ஆரம் சயனையடே அணிகலன்.

தாய்ப்பாசம்.

Image
மழையில் நனைந்துகொண்டே வீட்டுக்கு வந்தேன் ‘குடை எடுத்துட்டுப் போக வேண்டியதுதானே’ என்றான் அண்ணன் ‘எங்கேயாச்சும் ஒதுங்கி நிக்கவேண்டியதுதானே’ என்றாள் அக்கா ‘சளி பிடிச்சுக்கிட்டு செலவு வைக்கப்போற பாரு’  என்றார் அப்பா தன் முந்தானையால் என் தலையை துவட்டிக்கொண்டே திட்டினாள் அம்மா என்னையல்ல; மழையை!  

இசையின் ஆற்றல்.

Image
மனித மூளையை தொடும் சக்தி இசைக்கு உண்டு, குறிப்பாக மனதில் பதிந்திருக்கும் ஞாபகங்களை வெளிக் கொண்டு வருவதில் இசைக்கு பெரிய பங்கு உண்டு, இதற்கு காரணம், மூளையின் பல பகுதிகளை குறிப்பாக உணர்ச்சிகளைத் தூண்டும் பகுதிகளைத் தேடிச் சென்று தொடும் சக்தி இசைக்கு மட்டுமே  உண்டு, கேட்கும் இசை உணர்வுகளைத் தூண்டி நம்மை வாழ்க்கையில் பின்னோக்கி கொண்டு செல்லவும் முடியும். Two example lifebuoy இருக்குமிடம்  & Washing powder nirma. அமைதியான இசை கேட்கும் போது மனம் சாந்தமடைகிறது . உணர்வுகள் புதுப்பிக்கப்படுகின்றன தீய எண்ணங்கள் மறைகின்றன, கெடுதல் செய்ய வேண்டும் என்ற எண்ணம் பெருமளவு குறைந்து விடுகிறது, ஜெர்மனியில்  திருட்டு அதிகம் நடந்து கொண்டிருந்த தெருக்களில் கிளாசிக் இசை ஒலிபரப்பப்பட்ட போது அங்கு திருட்டு  பெருமளவு குறைந்து விட்டது.